பிக்பாஸ் சீசன் 5… அபிநய்க்கு மட்டுமே 2.75 லட்சமா..? அப்போ ப்ரியங்காவிற்கு எவ்வளோ தெரியுமா.? நீங்களே பாருங்க…

விஜய் டிவி தொலைகாட்சியில் பிக்பாஸ் ஒளி பரப்பாகிறது இதுவரை 4 சீசன் முடிவடைந்தது. இதில் மக்கள் இடம் நல்ல வரவேற்பு அடைந்தது இந்த நிகழ் ச்சியை பெரியவர் மற்றும் சீரியவர் வரை அனைவரும் கண்டு காக்களிக்கின்றனர் தற்போது பிக்பாஸ் 5வது சீசன் நடக்கிறது அதில் கடந்த சீசனை விட இந்த சீசன் சரியாக போகவில்லை.

நிகழ்ச்சியில் ஒரு விறுவிறுப்பு குறைவதாக மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று காலை புரொமோ கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

இந்த வாரம் எலிமினேஷன் நாமினேஷனுக்கு அபிநய், அக்ஷாரா ரெட்டி, பாவனி, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, வருண் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். 

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு சின்ன பொண்ணு அல்லது அபிநய் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ,அபிநய் வாங்கும் சம்பளம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. 

விஜய்  டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அளவுக்கு பிரபலமாக இருப்பவர் பிரியங்கா,  அவருக்கே ஒரு வாரத்திற்கு ரூ 2 லட்சம் சம்பளம் என கூறப்படுகிறது. 

ஆனால், அவரை விட அபிநய்க்கு மட்டும் ஒரு வாரத்திற்கு சுமார்  ரூ. 2.75 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 5  போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர் இவர் தானாம்.

Leave a Reply

Your email address will not be published.