நடிகர் ம ர ணத் தில் உண்மையில் நடந்தது என்ன..? மருத்துவமனைக்கு தாமதமாக கொண்டுவரப்பட்டாரா..? வெளியான ப கிர் தகவல்கள்.

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன் புனித் ராஜ்குமார், “பெட்டாடா ஹூவு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புனித் ராஜ்குமாருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.தொடர்ந்து அப்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான புனித் ராஜ்குமாருக்கு, ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

புனித்தின் தந்தை ராஜ்குமார், அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் என அனைவரும் பிரபல நடிகராக இருந்து வரும் நிலையில் 46 வயதில் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருந்த நடிகர் புனித்தின் மறைவு பெரும் அ தி ர்ச் சியா கவே இ ருக்கின்றது.

வழக்கம் போல் இன்றும் காலை உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற புனித், எடை தூக்கி பயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்ததாகவும், அங்கேயே இவருக்கு மா.ர.டை.ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பின்பு தாமதமாகவே அதாவது 11.40 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், இவரது நிலைமை கவலை கிடமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது நினைவு இல்லாமலும், இதயம் துடுப்பு இல்லாமல் ECG மானிட்டரில் “ஃபிளாட் லைன்” இருந்ததாகவும், முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது.

பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதும் பலன் அளிக்கவில்லை. விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்ப ரசிகர்களும், பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.