நடக்க முடியால சிரமப்படும் நடிகை யாஷிகா ஆனந்த்… வி பத் தி க்கு பின் முதல் முறையாக வெளியான வீடியோ

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் வி பத் தில் சிக்கிய விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது மருத்துவமனையில் இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு கருத்தை கூறி வருகிறார்.

இந்த நிலையில், யாஷிகா சற்ற மீண்டு வரும் நிலையில், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தற்போது மருத்துவமனையில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட,

 நடைப்பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். வீடியோவில், இரு பக்கமும் சப்போர்ட்டிங் உபகரண உதவியுடன் யாஷிகா நடக்க மேற்கொள்ளும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் உற்சாகப்படுத்தி பல கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.