தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சதிஷ்..! குழம்பி போன ரசிகர்கள்.. ஏன் தெரியுமா.? நீங்களே பாருங்க

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக காமெடி நடிகர்களும் கொண்டாடப்படுகிறார், நாயகர்களுக்கு இணையாக இப்போது காமெடி நடிகர்கள் படங்களில் அதிகம் காணப்படுகின்றனர்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களே நாயகர்களாகி விடுகிறார்கள். அப்படி நிறைய நடிகர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

நடிகர் சதீஷ் இப்போது நாய் சேகர் என்ற படத்தில் நடிக்கிறார், படத்தின் முதல் லுக் கூட அண்மையில் தான் வெளியாகி இருந்தது.

இன்று நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சதீஷ் அவர்கள் மனைவி வீட்டில் இல்லாத பொது குழந்தையை சமாதானம் படுத்த அவர் புடவை கட்டிக்கொண்டு தனது மக்களிடம் விளையாடும் புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)

Leave a Reply

Your email address will not be published.