தல அஜித்குமார் அவர்களின் மி ர ட்ட லான பைக் ரைய்டு வீடியோ..! தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது..

தல அஜித் முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம்வருபவர் தற்போது இவர் நடித்த வலிமை திரைப்படம், H.வினோத் எழுதி இயக்கிய, வரவிருக்கும் தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும் இப்படத்தில் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர் அஜித் சமீபகாலாமாக உலகளவில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கூட இந்திய எல்லைகளில் ஒன்றான வாகா எல்லைக்கும் சென்று அனைவரையும் பெருமைப்படுத்தினர்.

தற்பொழுது தல அஜீத் குமார் அவர்கள் க.ர.டு மு.ர.டான பாதையில் பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது இதோ அந்த வீடியோ

Leave a Reply

Your email address will not be published.