நடுரோட்டில் க.ட்.டி பு.ர.ண்டு ச.ண்.டை போ.ட்.டு கொண்ட இளம் பெண்கள்..! ச.ர்.ச்சை.யை ஏற்படுத்தியுள்ள காணொளி

தி.டீ.ரென காரில் இருந்து இறங்கியவுடன் பெண்கள் இருவர் நடுரோட்டில் சினிமா பாணியில் கு.டு.மிபி.டி ச.ண்.டை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்த வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணை அ.டிப்.ப.தும், அதை கண்டு அருகில் இருந்தவர்கள் அவளைக் கா.ப்.பா.ற்ற முயற்சிப்பதும் காணப்படுகின்றன.

எதற்காக இந்த ச.ண்.டை என்பது சரியாக தெரிய வில்லை, குறித்த ச.ம்.பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.