தளபதி விஜயின் மனைவியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பிரபல நடிகை.. எங்கே சென்றுள்ளார்.. நீங்களே பாருங்க.

விஜய் அவர்களது மனைவி சங்கீதா சொர்ணலிங்கத்தை யுனைடெட் கிங்டமில் சந்தித்துள்ளார் அவர் இலங்கைத் தமிழர் ஆவர் 25 ஆகஸ்ட் 1999 இல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், ஒரு மகன் ஜேசன் சஞ்சய் 2000 இல் லண்டனில் பிறந்தார் மற்றும் ஒரு மகள் திவ்யா ஷாஷா 2005 இல் சென்னையில் பிறந்தார்.

நடிகர் விஜய்யை வெளியே எளிமையாக பார்க்க முடியாது அவர்மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தார் ரசிகர்களின் கேமராக்களில் சிக்காமல் பயணம் செய்து வருகிண்டார்கள்.

தற்போது சங்கீதாவுடன் ஒரு பிரபல நடிகை செல்பி எடுத்து அதை அவரது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

நடன கலைஞரும், நடிகையுமான சங்கீதா கிரிஷ் அவர்கள்தான் தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை கண்டா தளபதி ரசிகர்கள் உடனே அந்த படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள், இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Sangithakrish (@sangithakrish)

Leave a Reply

Your email address will not be published.