நடிகை சில்க் ஸ்மிதாவின் இந்த அழகிய போட்டோவை பார்த்துள்ளீர்களா? இதுவரை யாரும் பார்க்காத ஒன்று

தமிழ் திரையுலகத்தில் எத்தனை நடிகைகள் வந்து போனபடி இருந்தாலும், சிலரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அவர்களை ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத படி இருக்கும் நட்சத்திரங்கள் மிகவும் குறைவு.

அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் ஸ்மிதா, கவர்ச்சி நடனம் என்றில்லாமல் நடிப்பிலும் அசத்த கூடியவர். ஆனால இவர் திடீரென த ற் கொ லை செய்துகொண்டது அவர் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் எல்லா மக்களுக்கும் பெரிய அ திர் ச் சி தான்.

த ற் கொ லை க்கான காரணம் இன்னமும் ம ர்ம மாக வுள்ளது, அவரது நினைவு நாள், பிறந்தநாள் வரும்போது ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது நடிகை சில்க் ஸ்மிதா சுத்தமாக மேக்கப் போடாமல் எடுத்த கொண்ட அழகான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை இதுவரை நாம் யாரும் பார்த்ததில்லை என்றே கூறலாம்.

இதோ பாருங்க,

Leave a Reply

Your email address will not be published.