உலகின் முதல் பெண் கடல் பைலட்டாக தமிழக பெண்..! யார் இந்த வீர தமிழச்சி தெரியுமா?

சென்னை மாநகராட்சியில் வசித்துவருபவர் ரேஷ்மா நிலோபர் எவர் முதல் பெண் கடல் பைலட்டாக பதவி ஏற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கப்பல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனி தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் செல்வது மிகவும் சவாலான வேலை தான் துறைமுகத்திற்கு எடுத்து காதலில் பயணித்து வருவது கடினம் தான்.

அதிலும் இவர் 223 கிமீ தூரத்தை கடக்க உள்ளார், அதில் 148கிமீ ஹூக்லி வழி செல்லும் அதிக வளைவுகள் மற்றும் தடைகள் கொண்ட சிக்கலான வழியாகும். அதற்கு கொல்கத்தா துறைமுகத்தில் இவர் பயிற்சிபெற்று வருகிறார்.

கடல் தொழில்நுட்பப் பொறியியல் படித்த ரேஷ்மா 2011ஆம் ஆண்டு கொல்கத்தா துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அதில் இருந்து கடற்படை மாணவியாக ஒரு வருடம் பயிற்சிபெற்று முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்ச்சி சான்றிதழை பெற்றுள்ளார்.

மேலும் அவர்கள் துறைமுகம் நடத்திய மூன்றாம் தரம் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆறு மாதத்தில் கடல் பைலட்டாக செல்வதற்கு பயிற்சிபெற்று வருகின்றார்.

தற்பொழுது ரேஷ்மா நிலோபர் சிறிய கப்பல்களை ஓட்டி பயிற்சி பெற்ற பிறகு அடுத்தகட்டமாக தரம் 1 மற்றும் 2-ல் உள்ள பெரிய கப்பல்களை வழி நடத்துவார். அதாவது 70000 டன் எடை கொண்ட 300 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.