தற்போது தல அஜீத்குமார் எங்கு இருக்கிறார் பாருங்க! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

தமிழ் திரையுலகில் ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ள முன்னணி நடிகரான தல அஜீத்குமார் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார், இவர் ஸ்டைலுக்கே தனி ரசிகர்கள் உள்ளனர் அது மட்டும் இன்றி இவரது பர்சனல் லைப்ளையும் இவர் தனித்து விளங்குகிறார், ஒரு கைக்கு கொடுப்பது மாருகைக்கு தெரியக்கூடாது என்று கூறுவார்கள் அதை போல இவர் செய்யும் உதவிகளை வெளியே தெரியாமல் செய்து வருகின்றார்.

இவர் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் அவர்களது ரசிகர்களுக்கு இடையே பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வலிமை திரைப்படம் வரும் ஆண்டு தை மாதம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதையடுத்து இப்படத்தின் குறுகிய வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

படத்தின் ஷூட்டிங்காக வெளியூர்களில் பயணம் செய்து வரும் தல அஜித் சமீபத்தில் Ranthambore National Park-ல் தல அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.