பாரதி கண்ணம்மா சீரியலில் யாருமே எதிர்பாராத நிகழ்வு..! திடீரென விலகிய முக்கிய நடிகை, அதுவும் இவரா? ஷாக் ஆனா ரசிகர்கள்.

பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி அதில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் நல்ல ட்ரெண்டிங் ஆகா இருக்கிறது. இந்த சீரியல் தமிழ்நாட்டில் நம்பர் 1 சீரியல் ஆகா வலம்வருகின்றது இதில் வரும் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு தமிழ் இல்லத்தரசிகளுக்கு இடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் நன்கு பிரபலமாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில் திடீர் திருப்பமாக அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்து அந்த சீரியலில் இருந்து வெளியாகி உள்ளார் அவருக்கு பதிலாக சுகேஷ் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டு தற்பொழுது வலம்வருகிறார்.

இந்நிலையில் ஒரு ஷாக்கான தகவல் சர்ச்சையாகி வருகின்றது என்னவென்றால் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் முக்கிய நாயகியாக வலம் வரும் ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரைஉலகில் பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் இந்த முடிவு எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது சரியாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.