என் கூட கடைசி வர இரு என கெஞ்சிய பவர் ஸ்டார்….! மீண்டும் வி வா தத் திற் குள் ஆகும் நடிகை வனிதா விஜயகுமார்… வைரல் வீடியோ

தமிழில் திரையுலகில் ச ர் ச் சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார் மறுபக்கம் தமிழ் சினிமாவில் பவர் ஸ்டார் என்று பெயர் எடுத்த நடிகர் Dr .சீனிவாசன் பேசிய வீடியோவை வனிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியினரின் மகள்தான் நடிகை வனிதா. இவர்கள் குடும்ப விவகாரத்தில் சர்ச்சைக்கு பெயர் போனவராக தமிழ்நாட்டில் வலம்வருவபர் தான் வனிதா விஜயகுமார்.

இவர் சமீபத்தில் மூன்றாவது கணவரான பீட்டர் பால் என்பவரை விவாகரத்து செய்தார், இதையடுத்து தனது திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார் இந்நிலையில் வனிதாவும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவருடன் இணைந்து டபுள் மீனிங்கில் பேசிய வசனத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதற்கு ரசிகர்கள் தங்களது கிண்டல் கமெண்டுகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.