தி டீரெ ன உ யி ரி ழந்த நடிகை உமா மஹேஸ்வரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ பாருங்க.

ல கோடி மக்களின் மனதில் பதிந்து இருக்கும் ஒரு சீரியல் பெயர் மெட்டி ஒலி.இந்த சீரியல் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி இவர் மெட்டி ஓலி சீரியலில் அக்கா-தங்கைகளில் ஒருவராக நடித்தவர் விஜி. இவரது நிஜ பெயர் உமா மகேஸ்வரி. இவர் மெட்டி ஓலி  உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமானவர்.

40 வயதான இவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்,  நீண்ட நாட்களாக மஞ்சள் காமாலை நோ யா ல் அவதிப்பட்டு வந்த நிலையில். கடந்த ஞாயிற்றுக்கிழமை உ யி ரி ழந்து விட்ட தாக செய்தி வர ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் படு ஷாக் ஆனார்கள்.

இந்த நேரத்தில் தான் மறைந்த நடிகை உமா மஹேஸ்வரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த அழகிய புகைப்படத்தை நீங்களும் பாருங்கள் இதோ அந்த புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published.