நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்பம்.. புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் 5வது சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேகின்றனர் அதில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு பங்கேற்பார்வர் இமான் அண்ணாச்சி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்ச்சியை குழந்தைகளுடன் அடிக்கும் சேட்டைகள் மூலம் பிரபலமானார், ஜில்லா (2014), பூஜை (2014), காக்கி சட்டை (2015) மற்றும் புலி (2015) ஆகியவை அவர் நடித்த சிறந்த படைப்புகளில் சில ஆகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தனது வழியில் கடந்து வந்த பயணம் குறித்து பேசும்போது அவரது கஷ்டப்பட்டதை மிகவும் சாதாரணமாக சொல்லி முடித்தார், அதன்பின் எவ்வளவு கஷ்டம், வலி இருந்தது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

தற்போது சமூக வலைதளங்களில் காமெடி நடிகர் ஆனா இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வைரல் ஆகிவருகிறது, அதைப்பார்த்து ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து அவர்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.