தளபதி விஜய்யை திட் டி ய அவரது மனைவி சங்கீதா.. உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை.

இளைய தளபதி விஜய் மக்களிடையே அதிக புகழும் அன்பையும் பெற்றுள்ள தமிழ் நடிகர் ஆவர்,  இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது, நடிகர் விஜய் அவர்கள் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் செய்த ஒரு வி ஷய த்தால் அவரது மனைவி சங்கீதா, விஜய்யை தி ட்டி தீர் த் ததாக நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.

நடிகர் சாந்தனுவின் இதற்கான காரணத்தை கூறியுள்ளார் அவரது திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், அவர் முன்னிலையில் கையால் தாலி எடுத்துக்கொடுத்த தான் சாந்தனு, கீர்த்தி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது.

 

நடிகர் விஜய் இதனை தனது மனைவி சங்கீதாவிடம் கூறியபோது, திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுப்பது என்பது பெரியர்வர் பல தலைமுறை பார்த்தவர்கள் செய்யவேண்டிய விஷயம் என்று கூறி விஜய்யை திட் டீனா ராம் சங்கீதா.

நடிகர் விஜய் அவர்களை பற்றி நடிகை சாந்தனு ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியுள்ளார்.