உமாவின் உடலை பார்த்து க த றி அழுத பிரபலங்கள்..!! தாங்க முடியாத சோகத்தில் திரைப்பிரபலங்கள்..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. பல சாதனைகளை செய்துள்ள இந்த சீரியல் சமீபத்தில் மீண்டும் ஒளிபரப்பானது. இப்போதும் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அ தி ர்ச் சி செய்தி வந்துள்ளது.

இந்நிலையில் ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவரை, திருமணத்துக்குப் பின்னர் சீரியலில் பார்க்கமுடியவில்லை.

பின் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார் இந்நிலையில் உமா மகேஸ்வரி அவர்கள் உ யி ரிழந் துள்ளார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சகா நடிகர் உமாவை பற்றி தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.