தளபதி விஜயை முந்திய சிவகார்த்திகேயன்.!! டாக்டர் திரைப்படத்தின் வசூல் எவ்வளோ தெரியுமா.? இது வேற லெவல் ரெகார்ட்

மாஸ்டர் என்பது 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய திரைப்படமாகும், இந்த படத்தில் இளைய தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கிறார்கள், மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா ஜெரேமியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படத்தில் விஜய் அவர்கள் ஒரு மதுபான பேராசிரியர் ஜே.டி. அழைக்கப்படுவர் அவர் விரைவில் பவானி (விஜய் சேதுபதி) கும்பலுடன் குழந்தைகளை மீட்கும் பணியே இந்த படத்தின் கதை.

இப்படம் மக்களுக்கிடையே அதிக வரவேற்பை கொடுத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதே போல் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் டாக்டர். தற்பொழுது திரையரங்குகளில் இப்படம் மக்களுக்கிடையே சிறந்த வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்நிலையில், இளைய தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலை சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் முந்தியுள்ளது என்று கூறுகின்றனர்.

கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் மாஸ்டர் திரைப்படம் $439K வசூல் செய்திருந்தது, ஆனால் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பின் வெளியான டாக்டர் திரைப்படம் $440K வசூல் செய்து அதனை முந்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.