சற்று முன்- திடீரென உ யி ரிழ ந்த மெட்டி ஒலி சீரியல் நடிகை – கடும் அ தி ர்ச் சியில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. பல சாதனைகளை செய்துள்ள இந்த சீரியல் சமீபத்தில் மீண்டும் ஒளிபரப்பானது. இப்போதும் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அ தி ர்ச் சி செய்தி வந்துள்ளது.

இந்நிலையில் ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவரை, திருமணத்துக்குப் பின்னர் சீரியலில் பார்க்கமுடியவில்லை.

பின் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார் இந்நிலையில் உமா மகேஸ்வரி அவர்கள் உ யி ரிழந் துள்ளார். அவரின் இறப்பு செய்தி திடீரென வர பிரபலங்களும், ரசிகர்களும் கடும் அ தி ர்ச் சி யில் ஆழ்ந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.