வாயில் சிகுரெட்டுடன் இருக்கும் நடிகை சனுஷா..!! குடும்ப குத்துவிளக்காக இருந்த இவங்கள இப்படி…. ஷாக்கான ரசிகர்கள்

காசி திரைப்படம் வினாயன் எழுதி இயக்கிய படமாகும் இது 2001 ஆண்டில் வெளியானது இந்த படத்தில் விக்ரம் ஒரு பார்வையற்ற கிராமத்து பாடகர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் தான் சனுஷா.அதன் பின்னர் மீண்டும் நடிகர் விக்ரமின் பீமா திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பின்னர் தமிழ் திரையுலகில் முதல் முதலாக ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார், ரேனிகுண்டா 2009 இல் தமிழ்லில் வெளிவந்த திரைப்படம் ஆகும், இந்த படத்தின் இயக்கியவர் ஆர். பன்னீர்செல்வம் ஆவர்,.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் கையில் சீட்டு கட்டு, வாயில் சிகரெட் வைத்து புகையை விட்டபடி போஸ் கொடுத்துள்ளார். இதை கண்டா ரசிகர்கள் யாருடா இது ரேணிகுண்டா திரைப்படத்தில் நடித்த நடிகிய என்று ஷாக் ஆகி விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.