பிக் பாஸ் வீட்டில் இருந்து கா ய ங்க ளுடன் வெளியேறிய நமீதா மாரிமுத்து… தற்பொழுது எங்கு இருக்கிறார் தெரியுமா..?

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது, 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் ஆரமித்த முதல் வாரத்திலேயே திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனலில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இந்திய திருநங்கை இவர் ஆவார்.

அவர் மிஸ் சென்னை, மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் தமிழ்நாடு, மற்றும் மிஸ் இந்தியா ஆகியவற்றில் டிரான்ஸ் ஜெண்டர் பிரிவில் பங்கேற்றார், அவரது நடவடிக்கையாலும் சக போட்டியாளர்களுடம் இருந்த சில ச ண் டை, உடல் நிலை ச ரியி ல் லை போன்ற பல காரணங்கள் கூறி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிகழ்வு பற்றி கமல் ஹாசன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார், நமீதாவிற்கு தாமரை செல்விக்கு ஏற்பட்ட மோ த லில் நமீதா அவர்களுக்கு தா க் கப் பட்டு கா ய ங்க ளுடன் வெளியேற்றப்பட்டதாகவும், முதலில் பூந்தமல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வேறொரு தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு சி கி ச் சை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின்னரும் இந்த செய்தி வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஒன்றில் நமீதாவை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.