சீரியலுக்காக பெண் வேடம் போட்ட பிரபல தமிழ் நடிகர்..!! இவர் யார் என்று தெரிகிறதா.? முடிஞ்சா கண்டுபிடிங்க.?

சன் தொலைக்காட்சியில் தற்பொழுது அணைத்து சீரியல்களை மிக விறுவிறுப்பாக உள்ளது அதற்கு ஏர்த்தவாறு அதன் கதைகளும் அமைக்க பட்டிருக்கின்றது மிக சுவரவசியமாக போய்க்கொண்டிருக்கிறது.


அதில் தற்பொழுது வானத்தை போல சீரியலில் துளசி மிக விறுவிறுப்பாக உள்ளது யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

அந்த சீரியலில் வெற்றி-துளசி காதலித்து வந்த நிலையில் அவர்களுக்குள் சில பிரச்சனை ஏற்பட துளசி அவரது மாமாவை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார் எது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனார் வெற்றி இந்த திருமணத்தை நிறுத்த பெண் வேடம் போட்டு சில பிளான்கள் செய்கிறார். தற்போது வெற்றியின் பெண் வேட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அது யாராக இருக்கும் என்று அவளோடு பாத்தனர். இவர் பெயர் வெளியான பின்னர் அட இவரா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.