இவங்களா இப்படி.? நீச்சல் உடையில் கு த் தாட்டம் போட்ட பிக் பாஸ் 5 பிரபலம்.. அனைவரும் ஷா க் கான வீடியோ

மக்களிடத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக பிரபலமாக ஒரு நிகழ்ச்சியாக உள்ளது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கியது.  வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், , பிக்பாஸ் சீசன் வரலாற்றில் முதன் முதலாக இந்த சீசனில் திருநங்கை ஒருவரும் களம் என பல சிறப்புகளுடன் துவங்கியது. ஆனால் குறிப்பிட முடியாத காரணத்தால்  நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தினால், தற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5 வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இதில் ஒருவர் தான் பிரபல  ராப் பாடகி, Iykki Berry. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு மருத்துவர் என்றும் அவரே கூறினார்.

இந்நிலையில் Iykki Berry நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.. தற்போது இணையத்தில் வாயிரலாகும் அக்கோணலை பதிவு இதோ ..

Leave a Reply

Your email address will not be published.