“சமையல் ம ந்தி ர ம்” புகழ் கிரிஜா-வுக்கு திருமணம் முடிஞ்சிருச்சா.? அ ட டே மாப்பிள்ளை இவரு தானா?

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.


அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது.

நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான். அதேபோல் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியும் ரொம்ப பேமஸ். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்தான் கிரிஜா.

தொடர்ந்து அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சமையல் ம ந்தி ர ம்’ என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ரொம்பவும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

கடந்த மே மாதம் தனது நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து திருமணத்தை முடித்திருக்கிறார் கிரிஜா. தன் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது இப்போது வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.