பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களுக்கு மத்தியில் அதிக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் தற்பொழுது 5வது சீசன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது தமிழில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் நிகழ்ச்சிக்கு வழக்கம் போல் நல்ல எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இன்று காலை முதல் புரொமோ வெளியாக ரசிகர்கள் அதிகம் பார்த்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள் தினமும் ப்ரோமொக்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பார்கள்.
இப்பொழுது ஹிந்தியில் பிக்பாஸ் 15வது சீசன் நடந்து கொண்டிருக்கின்றது, இங்கு போலவே ஹிந்தி பிக்பாஸ் ரசிகர்கள் ப்ரோமொக்காக காத்திருப்பார்கள் இன்றைக்கான வீடியோ ஒன்று வைரலாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதாவது பிக்பாஸ் 15வது சீசனில் Miesha Iyer, ieshan sehgal இருவரும் நிகழ்ச்சியில் எல்லை மீறிய ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் ரொமான்ஸ் செய்த வீடியோ வெளியாக ரசிகர்கள் நிகழ்ச்சியில் இப்படியெல்லாம் செய்வதா என்று இணையத்தனத்தில் விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram