18 கிலோ எடை குறைத்த நடிகை மீரா ஜாஸ்மின்..! படு கு ண் டாக இருந்த நடிகை இப்படி ஒல்லியாகிவிட்டாரே… வைரல் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜாஸ்மின். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.

மலையாளத்திலும் இவர் நிறைய படங்கள் நடித்திருக்கிறார், மார்க்கெட் குறைய மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, துபாயில் செட்டிலாகிவிட்டார்.

ஆனால் அவரது திருமணத்தில் நிறைய பி ரச்ச னை கள் வந்தது. இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர்,

அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர். அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்தார்

இப்போது மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க முடிவு செய்து அதற்காக தனது 18 கிலோ உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே புதியவர் போல் உள்ளார்.

உடல் எடை குறைத்த அவரது புகைப்படம் வெளியாக ரசிகர்கள் நடிகை மீரா ஜாஸ்மின் ஈஸ் பேக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.