ராமேஸ்வரம் வளைகுடா பகுதியில் தி டீ ரென பச்சை நிறத்தில் மாறிய கடல்..! உ யி ரிழ க்கும் மீன்கள்..! சாப்பிட்டால் ஆபத்தா?

ராமேஸ்வரம் கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிற பூங்கோரைப் பாசிகள் ஆக்கிரமித்துள்ளது. இதையடுத்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரை ஆய்வு செய்து வந்த நிலையில்,

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ‘Algal Bloom’ கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும்.

மீனவர்கள் இதனை பூங்கோரை என்று அழைக்கும் நிலையில், கடலில் அதிகமான பரப்பளவில் படர்ந்திருப்பதால், கடல் நீரும் பச்சை நிறத்திலேயே காட்சி அளிக்கின்றது.

இவ்வாறு படர்ந்திருக்கும் பாசிகளால், பாறைகளில் வசிக்கக்கூடிய மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்ட சுவாசிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான மீன்கள் கடந்த 2019ம் ஆண்டில் உ யி ரி ழ ந்தன.

ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லை என்றாலும் குறித்த பாசி வி ஷ தன்மை கொண்டது இல்லை.

இதனால் உ யி ரி ழ க்கும் மீன்களை நன்றாக கழுவிவிட்டு சாப்பிட்டால் பி ரச் சி னை எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.