நம்ப பிக்பாஸ் லெஸ்லியாவா இது .? எடையை குறைத்து எ லும் பும் தோ லு மாக மாறிட்டாங்களே! இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?

இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா மரியநேசன் என்பவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் என பன்முக திறமை கொண்டவர். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

லொஸ்லியா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

எ லும் பும் தோ லு மாக இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். லொஸ்லியாவின் எடை குறைப்பு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தை கலக்கும் அப்புகைப்படம் இதோ