பிக்பாஸ் கேபியா இது..? ஹீரோயின்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேற லெவல்! வாயடைக்க வைத்த புகைப்படம்..

தற்போது சின்னத்திரையையே ஆதிக்கம் செலுத்தி வரும் நிகழச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இதனை யாரும் மறுக்கவும் மாட்டார்கள். இப்படி வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே ஒளிபரப்பபட்டலும் அந்த மூன்று மாதங்களும் டி ஆர் பியில் முதலிடம் வகுப்பது இந்த பிக்பாஸ் நிகழச்சி தான். இப்படி சிறுசுகள் முதல் பெருசுகள் வரை இந்த நிகழ்ச்சியை பார்க்க பல காரணங்களும் உண்டு. இப்படி முதன் முதலில் ஹிந்தி மொழியில் பிக்பாஸ் என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சியானது அங்கு முதல் சீசநிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி தற்போது பதினான்காவது சீசன்வரை ஆரம்பித்து அங்கு மிகப்பெரிய வெற்றியை கண்டு வருகிறது. இதனாலே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பற்றி இங்கு பெரிதாக புரிதல் இல்லாமல் இருந்தாலும் போக போக இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்து ரசித்தனர்.

இப்படி கமல்ஹாசன் தொகுத்துவழங்குகிறார் என்றதும் பலரும் பல வி மர்சனங்களை வைத்தாலும் பின்னலில் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் மீறி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

பிக் பாஸ் கேபிரில்லா முன்னணி நடிகைகளே அசந்து போகும் அளவிற்கு அளவிற்கு, அழகில் மெருகேறி காணப்படுகிறார்.தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா.

அதன் பின்னர் அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கேப்ரில்லாவுக்கு ஜாக்பாட் அ டித்தது. கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் கேப்ரில்லா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கேப்ரில்லா, தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.