இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம்பெண்களின் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது.
குறித்த அந்தக்காட்சியில் பெண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு கேரளா மேளத்தை இசைத்து பட்டையைக் கிளப்ப, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண்கள் இசைத்து அசத்துகின்றனர். இவர்களின் இசை திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் அடடே என்ன அருமைடா என கமெண்ட் செய்துவருகின்றனர்.