விஜய் டிவியில் பல்வேறு புது சீரியல்கள் சமீப காலத்தில் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் காற்றுக்கென்ன வேலி என்ற அந்த சீரியலின் இரண்டாவது எபிசோடு இன்று ஒளிபரப்பாகியுள்ளது. இதில் முதல் நாள் எபிசோடில் ஹீரோ ஹீரோயின் என்ட்ரி மட்டுமே காட்டப்பட்டு இருந்தது. இரண்டாவது நாள் தான் சீரியல் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.குடும்பத்துக்கு சொந்தமான கல்லூரியில் ப்ரோபஸர் ஆக இருக்கும் சூர்யாவுக்கு திருமணம் நடத்திவைக்க முடிவு செய்து மது என்ற பெண்ணை பார்த்து திருமண நிச்சயதார்த்தம் வரை வந்த நிலையில், அதை திடீரென நிறுத்துகிறார்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான காற்றுக்கென வேலி தொடரில் நடித்து பிரபலமான நடிகை தான் பிரியங்கா.
இவர் இதற்கு முன் கன்னட சீரியல் ஒன்றிலும், சன் டிவி-யில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரியங்கா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது செம மாடர்ன் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
View this post on Instagram