செம்பருத்தி கார்த்திக் ராஜின் புதிய கெட்டப்..! தற்போது எப்படி உள்ளார் பாருங்க..

முன்பை விட தற்போது சின்னத்திரை நிகழ்சிகளை இல்லத்தரசிகளை விட இளசுகளும், பெருசுகளும், சிறுசுகளும் என அனைவரும் விரும்பி பார்க்க ஆரம்பித்து வருகின்றனர். இப்படி முன்பெல்லாம் வெறும் குடும்பக்கதைகளை மட்டுமே கொண்ட சீரியல் தொடர்கள் வெளிவந்து இல்லத்தரசிகளை மகிழ்வித்து வந்த நிலையில் தற்போது காதல் கதைகளும் மற்ற கர்த்துக்களை சார்ந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களும் வெளிவந்து சீரியல் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது. இப்படி தற்போது புது புது சேனல்களும் நிறைய தொடர்களை அறிமுகப்படுத்தி வெற்றியடைந்தும் வருகின்றனர்.

இப்படி கடந்த சில வருடங்களாகவே முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இணையாக அல்லது முன்னணி தொலைக்காட்சிகலையே ஓரங்கட்டி சீரியல்களையும் நிகழ்சிகளையும் ரசிகர்களுக்கு வழங்கி வருவது ஜீ தமிழ் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு ஒரு சீரியலும் புதுமையான கதையம்சங்களை கொண்டு சின்னத்திரை தொடர்கலை மகிழ்வித்து வருகின்றன.  இப்படி கடந்த ஆண்டுகளில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த தொடர் செம்பருத்தி. கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்த தொடர் இது.

 

ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா இருவரும் ஜோடியாக இதில் நடித்தார்கள். இவர்களின் ஜோடி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. ஆனால் சீரியலின் நாயகன் கார்த்திக் இந்த சீரியலில் இருந்து திடீரென வெளியேறினார், ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள்.

 

மேலும் கார்த்திக் ராஜ் தான் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொங்கி, அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தற்போது கார்த்திக் ராஜின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published.