நடிகை அனுபமாவா இது? என்ன இப்படி ஆகிட்டாரே..! ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான புகைப்படம்..

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான் பிரேமம் திரைப்படம் ப்கேரளா மட்டுமல்லாமல் தமிழ் சினிமா தெலுங்கு சினிமா என இந்தியா முழுவதும் பட்டிதொட்டிஎன்னும் சல்க்கைபோடுபோட்டது. இந்த படத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராது ரசித்தனர். இந்த படம் அந்த ஆண்டு அணைத்து மிளிகளிலும் சிறந்த படமாக பேசப்பட்டது. இந்த படம் காதல் படமாக இருந்ததால் இளசுகளுக்கு இந்தப்படம் மிகவும் பிடித்து போனது. இந்த படத்தில் இசை, காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் ரசிக்கும்வண்ணம் இருந்ததால் மக்களுக்கு இந்தப்படம் எளிதில் பிடித்துப்போனது. இந்த திரைப்படத்தில் மூன்று நடிகைகள் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட ப்ரேமம் படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழில் முன்னணி நடிகர் தனுஷ் அவர்களுடன் இணைந்து கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் நடிகை அனுபமா தனது ரசிகர்களை அதிர்ச்சி அளிக்கும் வகையில் மிகவும் மெலிந்து போய் உள்ளார். தற்போது அவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.