மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமானவர் நடிகை அசின், அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வளர்ந்தார்.இவர் தமிழில் அறிமுகமான ‘எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி’ இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இதைதொடந்து வெளியான ‘உள்ளம் கேட்குமே’, ‘சிவகாசி, கஜினி, போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது.இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார்.பின் பாலிவுட் சென்ற அசின் அங்கும்,
தமிழ் சினிமாவில் இப்போது மட்டும் அல்ல ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழ் மொழி பேசும் நடிகைகளை விட பிர மொழி பேசும் நடிகைகளே அதிகம். இப்படி பெரும்பாலும் கடந்த பத்து வருடங்களில் இது குறைந்துள்ளது என்றே எடுத்துகொள்ளலாம்.
தற்போது பல இளம் தமிழ் பேசும் நடிகைகளும் தமிழ் மொழி மட்டுமல்லாது பிர மொழிகளிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி ஆரம்ப தில் இருந்தே நம் தமிழ் மொழியில் அறிமுகமாகும் பிர மொழி நடிகைகள் பெரும்பாலும் மலையாள திரையுலகில் இருந்தே வருவார்கள்.
தன்னுடைய வெற்றி கொடியை நாட்டினார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின், நிறுவர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு முழுமையாக திரையுலகை விட்டு விலகினார்.
தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது. ஏற்கனவே தன்னுடைய மகள் பிறந்த நாள் அன்று அவருடைய புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டிருந்தார் நடிகை அசின்.அதை தொடர்ந்து தற்போது ஆரின், பைக் மேல் நிற்பது போன்றும், அருகே நிற்பது போன்றும், மிகவும் ஸ்டைலிஷாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
The newest diva ARIN just arrived ❤️ #BabyAsin @rahulsharma #18monthsold pic.twitter.com/d3ETu03GiW
— Asin Thottumkal FC (@Actor_AsinFC) April 28, 2019