மேற்க்கத்திய நாடுகளில்பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் இந்தியாவில் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகி மக்களுக்கு புதியதொரு அனுபவத்தை கொடுத்தது. இப்படி இந்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றியடைந்து பல சீசங்களை கடந்து மக்களுக்கு விருந்து படைத்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பு செய்ய அந்த குழுமம் முடிவு செய்தது. இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பல சீசங்களை கடந்து நான்காவது செசனில் வந்து நிற்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.
அதில் ஒன்று தான், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து லாஸ்லியா நடித்து வரும் Friendship எனும் திரைப்படம்.இதுமட்மின்றி, தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் நடிகை லாஸ்லியா.
அந்த வகையில், தற்போது கடற்கரையில் லேட்டஸ்ட்டாக நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ பாருங்க..