ஏ…கால புடிங்கிடாத ஆச்சி… இந்த பிஞ்சு வயசுல தம்பி மேல பாசத்தைப் பாருங்க..!!

தம்பிக்காக பாடுபட்டு உழைக்கும் அண்ணன்களின் கதையை திரைப்படங்களில் அதிகளவில் பார்த்திருப்போம். பல இடங்களில் தம்பிகளுக்கு அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து உதவுவதையும் பார்த்திருப்போம்.

பெற்றவர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் பாசத்துக்கு சற்றும் குறைவில்லாததுதான் அண்ணன்_தம்பி இடையேயான பாசமும்! அதிலும் தனக்கு தம்பி பிறந்து புதுவரவாக அவர் வீட்டுக்கு வந்ததும் பிஞ்சு அண்ணன்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுவார்கள். இதுவும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான்.

குறித்த இந்த வீடியோவில் தன் வீட்டுக்கு புதுவரவாக வந்த தம்பியை, அந்த அண்ணன் கொஞ்சி விளையாடுவது வழக்கம். பிஞ்சுக்குழந்தைகளை குளிப்பாட்டுவதே ஒரு கலை. இங்கே ஒரு பாட்டி தன் பேரனை அழகாகக் குளிப்பாட்டுகிறார். தன் பாட்டி, தன் தம்பியைக் குளிப்பாட்டி விடுவதைப் பக்கத்தில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த அண்ணன்

பாட்டி தம்பியின் காலை சோப்பு போட்டு கழுவுவதைப் பார்த்துவிட்டு தன்னையும் அறியாமல் காலை புடிங்கிடாத ஆச்சி என பதறுகிறான். இந்த பாசத்துக்கு முன்னாடி எதுவுமே விசயம் இல்லை. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்…

 

Leave a Reply

Your email address will not be published.