பல லட்சம் பேரை பார்க்க வைத்த கல்யாண வீடியோ!! என்ன டான்ஸ் பாருங்க..!

திருமண விழா என்றாலே நம்ம ஊரில் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் சூழ ஆட்டம் பட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது. அதிலும் மெஹந்தி சங்கீத் என பல வடநாட்டு சடங்குகளும் நம்ம ஊர் திருமணங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர்.

வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் தருணம் என்பதால் அதை என்றும் அழியாதவண்ணம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். அப்படிதான் சமீபத்தில் நடந்த திருமணத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ..