தமிழ் சினிமாவில் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மோகினி. இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடனும், இந்தியில் அக்ஷய் குமாருடன் டான்சர் படத்தில் நடித்து பிரபலமாகினார். இதனைதொடர்ந்து அடுத்தடுத்த இந்திய மொழிப்படங்களில் நடித்து 90களில் கொடிக்கட்டி பறந்தார்.ஆரம்பத்தில் கதாநாயகியாக 50 படங்களுக்கு மேலும் மற்ற கபாத்திரங்கள் சேர்ந்து 100 படங்களில் நடித்திருந்தார்.
1999ல் பரத் என்பவரை திருமணம் செய்த பின் சில படங்களில் நடித்து வந்தார்.தமிழில் கடைசியாக குற்றப்பத்திரிக்கை படத்தில் நடித்த பின் நடிப்பதை நி றுத்திவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.
தமிழில் 1991ம் ஆண்டு ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மோஹிணி. அதன்பிறகு புதிய மன்னர்கள், நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற நல்ல படங்களில் எல்லாம் நடித்தார். சில தொடர்களில் மோஹிணி நடித்து வந்துள்ளார்.
1999ம் ஆண்டு பரத் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ருத்ரகேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு மோஹினி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் பேசும்போது, திருமணத்திற்கு பின் சில நிகழ்வுகளால் நான் உ டலளவிலும் மன அ ளவிலும் மிகவும் பா திக்கப்பட்டேன்.
வாழவே பி-டிக்காமல் த-ற்கொ-லை எண்ணங்கள் கூட வந்து சி ரமப்பட்டேன். இதுபோன்ற எ திர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட கி றிஸ்துவ மத போ தனைகளும் வழிபாடுகளும் கைகொடுத்தது.
தற்போது கிறிஸ்துவ ம தத்திற்கு மாறி மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பணிகளை ம னநி றைவுடன் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.